இந்திய அணி , தென்னாபிரிக்கா அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி20 தர்மாசலாவில் நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் போட்டி கைவிடப்பட்டது.
இரண்டாவது போட்டி மொஹாலியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து நாளை பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது.
unknown node