பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் எடுத்து சென்றதால் பரிதாப உயிரிழப்பு..!பச்சிளம் குழந்தையை துணிகளோடு கட்டைப்பையில் வைத்து எடுத்து சென்றதால் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.