இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பதவி- தமிழக அரசு..!நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டரான ஜே.இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
#BREAKING: முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை.!முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.