இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பதவி- தமிழக அரசு..!

நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டரான ஜே.இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டரான ஜே.இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பதவி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். ஆவின் இயக்குனர் கே.எஸ்.கந்தசாமி, பேரிடர் மேலாண்மை துணை இயக்குநராக என்.சுப்பையன் பொறுப்பேற்கிறார்.

பேரிடர் மேலாண்மை துணை இயக்குநரான சுப்பையனை ஆவின் மேலாண் இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

unknown node