தேசிய கொடியை வைத்து ஸ்கூட்டியை சுத்தம் செய்த நபர்! வைரலாகும் வீடியோதேசியக் கொடியை வைத்து ஒருவர் தனது ஸ்கூட்டியை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மது என்ற மலைவாழ் வாலிபரை அடித்து கொலை; கேரளாவிற்கு அவமானம்- முதல்வர் பினராய் விஜயன்...உணவு பொருள்களை திருடியதாக கூறி கேரளாவை சேர்ந்த மது என்ற மலைவாழ் வாலிபரை அடித்து கொலை செய்தது ஒரு கும்பல்.