ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறல்... ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் அதிரடி கைது.!
சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கைதுசெய்யப்பட்ட ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபரை, இப்பொது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.