சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஆகஸ்ட் 31 வரை தொடரும்!இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஆகஸ்ட் 31 வரை தொடரும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.