வடகொரியா சென்றடைந்த பன்னாட்டு பத்திரிக்கையாளர்கள்..!அணு ஆயுத பரிசோதனைக் கூடம் அழிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பன்னாட்டு செய்தியாளர்கள் பலரும் வடகொரியா சென்றடைந்தனர்.