மீண்டும் முதல இருந்து!!! விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை.. இன்று முதல் அமல்!சர்வதேச பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை எடுக்கும் முறை மீண்டும் தொடக்கம்.
#Monkeypox: குரங்கு அம்மை நோய் – வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு!குரங்கு நோய் மேலாண்மைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்.