தூத்துக்குடி VinFast நிறுவனத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கே அதிகளவில் பணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
திருநெல்வேலி மாவட்டத்தில், டாடா எரிசக்தி மற்றும் விக்ரம் சோலார் எரிசக்தி ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.