ஐ.பெரியசாமி வழக்கு – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக் காலத் தடை!சொத்துக்குவிப்பு வழக்கில் ஐ.பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை வித்தித்துள்ளது.