முஸ்தபிசுர் ரஹ்மானை தூக்கிய கொல்கத்தா...ஐபிஎல் போட்டி ஒளிபரப்பை தடை செய்த வங்கதேச அரசு?முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் ஐபிஎல் 2026 ஒளிபரப்பு தடைசெய்யப்பட்டதால் பிசிசிஐக்கு மோசமான செய்தியாக அமைந்துள்ளது.