இந்த வருஷம் ஆர்சிபிக்கு தான் கப்! ரூ.6.4 கோடி பெட் கட்டிய ராப் பாடகர் டிரேக்!இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூர் தான் கோப்பையை வெல்லும் என ராப் பாடகர் டிரேக் ரூ.6.4 கோடி பெட் கட்டியுள்ளார்.
முதல் முறையாக கோப்பையை வெல்லப்போவது எந்த அணி? இறுதிப்போட்டியில் பெங்களூர் பஞ்சாப் மோதல்!பெங்களூர் அணியும் பஞ்சாப் அணியும் இதுவரை 36 முறை நேருக்கு நேராக மோதியுள்ள நிலையில் இரண்டு அணிகளும் தலா 18 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.