மீண்டும் உருவாகுமா இரம்புத்திரை-2.? ஆக்ஷன் கிங்குடன் மீண்டும் நடிக்க ஆசைப்படும் விஷால்.!நடிகர் விஷால் நேற்றைய தினம் அர்ஜுன் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மீண்டும் உங்களுடன் இணைந்து நடிக்க காத்திருப்பதாக கூறியுள்ளார்.