இனி சாக்குப்போக்கு சொல்ல முடியாது- சூர்யவன்ஷியை இறக்கக் கவாஸ்கர் அதிரடி கட்டளை!
இளம் வீரர்களைச் சோதித்துப் பார்க்க இதுவே சரியான வாய்ப்பு என்று தெரிந்தும், சிறந்த ஃபார்மில் இருந்த சூர்யவன்ஷியைப் பெஞ்சில் உட்கார வைத்தது அணி நிர்வாகத்தின் தவறு என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.