நடப்பு நிதியாண்டில் 9 ராக்கெட்கள் ஏவ திட்டம்- இஸ்ரோ தலைவர் நாராயணன் முக்கிய தகவல்!நாசாவுடன் இணைந்து உருவாக்கியுள்ள `ப்ளூபேர்டு பிளாக்-2' செயற்கைகோள் விரைவில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.