மேட் இன் சைனாவான மோகன்லால்! இட்டிமேனி முதல் போஸ்டர் வெளியீடு!மலையாள சினி உலகின் சூப்பர் ஸ்டார் என என அழைக்கப்படுபவர் நடிகர் மோகன்லால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லூசிஃபர் திரைப்படம் மெகா ஹிட்ட்டாக அமைந்தது.