மேட் இன் சைனாவான மோகன்லால்! இட்டிமேனி முதல் போஸ்டர் வெளியீடு!

மலையாள சினி உலகின் சூப்பர் ஸ்டார் என என அழைக்கப்படுபவர் நடிகர் மோகன்லால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லூசிஃபர் திரைப்படம் மெகா ஹிட்ட்டாக அமைந்தது.

மலையாள சினி உலகின் சூப்பர் ஸ்டார் என என அழைக்கப்படுபவர் நடிகர் மோகன்லால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லூசிஃபர் திரைப்படம் மெகா ஹிட்ட்டாக அமைந்தது. இப்படத்தை ப்ரித்திவிராஜ் இயக்கி இருந்தார். சுமார் 200 கோடி ருபாய் வரை வசூல் செய்தது.

unknown node

இப்படத்தினை அடுத்து மோகன்லால் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இட்டிமேனி எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த போஸ்டரில் டைட்டிலுக்கு கீழே மேட் இன் சைனா என போடப்பட்டுள்ளது. இப்படத்தினை ஜிபி ஜோஜு என்பவர் இயக்கி வருகிறார்.

DINASUVADU