ரஷ்யா பள்ளியில் துப்பாக்கிச்சூடு 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலிரஷ்யாவின் ஒரு பள்ளியில், துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழப்பு மற்றும் 21 பேர் காயம் அடைந்துள்ளனர்.