#Breaking: டெல்லி போராட்டத்தில் வன்முறை ! போலீசார் துப்பாக்கிச்சூடுகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.