திரைக்கலைஞர்களுக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினிகாந்த் கொடுத்த பதில்!ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு எனவும் 2026ல் படம் வெளியாகும் எனவும் ஜெயிலர்-2 பற்றி நடிகர் ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார்.