மக்களவையில் தேர்தல் பிரசாரம் போல பேசுகிறார் – மோடியை சாடிய ஜெய்ராம் ரமேஷ்!எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச முடியாவிட்டால் விவாதமே அவசியமில்லை என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தெரிந்து கொண்டு பேசுங்கள்.. காங்கிரஸ் மூத்த தலைவரை வம்பிழுக்கும் அண்ணமாலை.!Annamalai : பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்தில் மட்டும் 6 முறை தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னர் இருந்தே
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது – ஜெய்ராம் ரமேஷ்EWS பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு பயணத்தில் காங்கிரசின் பங்கு உள்ளது என அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை.
"ப்ராஜெக்ட் சீட்டா" காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கியது – ஜெய்ராம்கடந்த கால அரசுகளின் சாதனைகளை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதே இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் குற்றசாட்டு.
#JustNow: சோனியா காந்திக்கு சிகிச்சை – காங்கிரஸ் கட்சி விளக்கம்!சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை.