"ட்ரம்ப் இந்தியா உடனான உறவை துண்டிக்க இதுதான் காரணம்" – முன்னாள் ஆலோசகர் குற்றச்சாட்டு.!தனது குடும்பத்தின் கிரிப்டோ வணிகத்திற்காக இந்தியா போன்ற ஒரு மூலோபாய கூட்டாளியை டிரம்ப் ஓரங்கட்டியதாக ஜேக் சல்லிவன் குற்றம் சாட்டினார்.