அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்ற நிலையில், 20 காளைகளை அடக்கிய பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு 2025 : மாடு பிடி வீரர் கார்த்திக் தகுதி நீக்கம்!மாடுபிடி வீரர் கார்த்திக் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் பங்கேற்ற நிலையில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
களைகட்டும் ஜல்லிக்கட்டு : அவனியாபுரத்தில் வெற்றிபெற்றால் என்ன பரிசு தெரியுமா?அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பாக கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.