ஜல்லிக்கட்டு முடிந்த பிறகும் காளைகளுக்கு பரிசோதனை!ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என உறுதி.
ஜல்லிக்கட்டை பார்க்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு!தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு.
ஜல்லிக்கட்டு வழக்கு நவ.29க்கு ஒத்திவைப்பு!தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம், கலாச்சார விதியின் கீழ் பாதுகாப்பு பெறுகிறதா? என வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதம்.
ஜல்லிக்கட்டு – சி.விஜயபாஸ்கர் இடையீட்டு மனு!ஜல்லிக்கட்டு ஆர்வலர் என்ற நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக சி.விஜயபாஸ்கர் ட்வீட்.