உலகின் மிக வலுவான சூறாவளி ஜமைக்கா நாட்டை தாக்கியது! வைரலாகும் வீடியோ!
மெலிசா புயலின் தீவிரத்தை அளவிடவும், எச்சரிக்கை மையத்திற்கு துல்லியமான தகவல்களை வழங்கவும், அமெரிக்க விமானப்படையின் ரிசர்வ் குழு "சூறாவளி வேட்டைக்காரர்கள்" (Hurricane Hunters) புயலின் மையப் பகுதியான கண் (Eye) உள்ளே பறந்து சென்று படம் பிடித்துள்ளனர்.