'ஜனநாயகன்' ஹிட்டா, மிஸ்ஸா?... படம் பார்த்தவர்கள் சொல்வது என்ன?ஜனநாயகன்' திரைப்படம் இன்று வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களது முதல் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.