ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண்!!பவன் கல்யாண் : ஆந்திராவின் துணை முதலமைச்சராக பதவியேற்ற பவன் கல்யாண் துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை கையெழுத்திட்டு தனது பணிகளை தொடங்கினார்.