கல்வி அமைச்சர் ராஜினாமா கோரி டெல்லியில் போராட்டம்: 'சிஜேபி' அமைப்பினர் மீது போலீஸ் தடியடி!ஜந்தர் மந்தரில் கூடி, அங்கிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாகப் பேரணியாகச் செல்ல சிஜேபி கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.