ஒரே நாளில் அதிகம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் கேம்!சீனாவில் மட்டும் ஒரே நாளில் 30 லட்சம் பேரால் ஜப்பானியர்கள் வடிவமைத்த டிராவல் ஃப்ராக் ((Travel Frog)) என்ற மொபைல் கேம் அப்ளிகேஷன், தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.