ஒரே நாளில் அதிகம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் கேம்!

சீனாவில் மட்டும் ஒரே நாளில் 30 லட்சம் பேரால் ஜப்பானியர்கள் வடிவமைத்த டிராவல் ஃப்ராக் ((Travel Frog)) என்ற மொபைல் கேம் அப்ளிகேஷன்,  தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் மட்டும் ஒரே நாளில் 30 லட்சம் பேரால் ஜப்பானியர்கள் வடிவமைத்த டிராவல் ஃப்ராக் ((Travel Frog)) என்ற மொபைல் கேம் அப்ளிகேஷன்,  தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

unknown node

பொழுதுபோக்குக்கான இந்த செயலியில், தவளை ஒன்று ஜப்பானில் உள்ள காடுகள், மலைகள், கடல் என பல்வேறு பகுதிகளில் பயணிக்கிறது. தவளையின் இந்த பயணத்துக்கு நாம் உதவ வேண்டும். சுவாரஸ்யங்கள் நிரவிக் கிடக்கும் டிராவல் ஃப்ராக் என்ற இந்த செயலியை, ஜப்பானைச் சேர்ந்த டெவலப்பர்களே வடிவமைத்துள்ளனர்.

unknown node

உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் ஆப்பிள் போன் ஆப் ஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் பரவலாக வரவேற்பு பெற்றபோதும், சீனாவில் மட்டும் ஒரே நாளில் 30 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.