"சிட்னி ஸ்வீனியின் விளம்பரத்தை விரும்புகிறேன்"...மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்.!நடிகை சிட்னி ஸ்வீனியின் விளம்பரத்தை விரும்புவதாக கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்