விபத்துக்கு நடுவே செல்பி...கடுப்பாகி கடுமையாக திட்டிய ஜீவா!விபத்தை பொருட்படுத்தாமல் ஜீவாவை பார்த்து புகைப்படம் எடுக்க வந்தவர்களை நோக்கி ஆபாசமாக திட்டி கோபத்தை ஜீவா வெளிப்படுத்தினார்.