அதிரடி மன்னன் ஜெகதீசனால் தமிழக அணி இமாலய சாதனை.! 500 ரன்களை கடந்து அசத்தல்...விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் இன்று ஒரேநாளில் பல சாதனைகளை படைத்த தமிழ்நாடு அணி.