விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் இன்று ஒரேநாளில் பல சாதனைகளை படைத்த தமிழ்நாடு அணி. விஜய் ஹசாரே தொடரில் இன்று தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்துள்ளது. முதல்தர கிரிக்கெட்டில் ஒரு அணி 50 ஓவர்களில் 500 ரன்களைக் கடப்பது இதுவே முதல்முறையாகும். இதே போட்டியில் ஜெகதீசன் மற்றும் சுதர்சன் முதல் […]