வார இறுதியில் சின்ன ஷாக்! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.