சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 39 ஆயிரம் ரூபாயை மீண்டும் தொட்டுவிட்டது. 1கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,815 ரூபாய்க்கும்;அதே போல சவரன் தங்கம் விலை 38 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனையாகியது. இந்நிலையில் இன்று கிராமுக்கு 54 ரூபாய் உயர்ந்து 4,869 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல சவரன் தங்கம் 432ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 952 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல பார் வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரத்து 300 ரூபாய் உயர்ந்து […]