குடும்பத்துடன் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுத்து கொண்டார் முதல்வர் பழனிசாமி...!முதல்வர் பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு முன் குடும்பத்துடன் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி புகழாரம்!மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் ஜெயலலிதாவை புகழ்ந்து ட்விட்டர் பதிவு ஒன்றை
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை...!சென்னை ராயப்பேட்டையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.
தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர்...!தனது இல்லத்தில், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர்.
எட்டரைகோடி மக்களின் ஏந்தல் புரட்சித்தலைவி அம்மாவை வணங்குகிறேன்! – ஓபிஎஸ்துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்தி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.