நேபாள GenZ போராட்டத்தில் பலியானவர்கள் தியாகிகளாக அறிவிப்பு!நேபாளத்தில் நடந்த GenZ போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் நேபாள ரூபாய் வழங்கப்படும் என அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுசிலா கார்கி அறிவித்துள்ளார்.
ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நேபாளத்தை வழிநடத்த புதிய தலைவர் தேர்வு.!நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுஷிலா கார்க்கி, நாட்டில் ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் ஜெனரல் இசட் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
GEN Z போராட்டம்..பற்றி எரியும் நேபாளம்! பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு!!நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து அதிபர், பிரதமர் ராஜிநாமா செய்துள்ள நிலையில், ஆட்சி அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேபாளத்தில் வெடித்த கலவரம்...முன்னாள் பிரதமர் மனைவி பலி!நேபாள போராட்டத்தில் முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.