ஜார்க்கண்ட் : "பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு" சம்பாய் சோரனுக்கு வாய்ப்பு!ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கட்சி வெளியிட்டடுள்ளது.