அதிகப்படியான கடின உழைப்பும் தோல்வியும் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்: மனம் திறந்த சஞ்சு சாம்சன்!
2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காமல் போனதற்கான உண்மையான காரணங்களை சஞ்சு சாம்சன் ஜியோஸ்டார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.