மீண்டும் ஜம்முவில் வெடித்த சண்டை – 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை!ஜம்மு காஷ்மீரில் மீண்டும் நடைபெற்ற பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கான துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.