மத்திய மின் நிறுவனத்தில் ஆபீசர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. Executive Trainee (HR): 9 இடங்கள் (பொது-5, ஒபிசி-3, எஸ்டி-1). சம்பளம்: ₹60,000 – 1,80,000. தகுதி: Human Resources/Personnel Management/Industrial Relations/Social Work பாடத்தில் முதுநிலை பட்டம்/டிப்ளமோ. 2. Assistant Officer Trainee (PR): 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-2). தகுதி: இளநிலை பட்டம் பெற்று Mass Communications/Public Relations/Journalism பாடப்பிரிவில் முதுநிலை பட்டம்/டிப்ளமோ. 3. Assistant Officer Trainee (Rajbhasha): 6 […]
தமிழக அரசு TNPSC வாயிலாக அரசு வேலைக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகின்றது.அந்தவகையில் சமூக பாதுகாப்பு துறை , உதவி தொழிலாளர் நலத்துறை அதிகாரி , சார் பதிவாளர் ஆகிய வேலைக்கான குரூப் டூ வகையை சேர்ந்த 1199 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் அதாவது செப்ட்ம்பர் 9ஆம் தேதி கடைசி நாளாகும்.விண்ணப்பித்து விட்டு தேர்வு கட்டணத்தை இந்தியன் வங்கி அல்லது பாரத ஸ்டேட் […]
ஐ.பி.பி.எஸ். நடத்தும் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. திருச்செந்தூர், இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறமென தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பம் இணையத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சூழலில் இத்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று (செவ்வாய்கிழமை) கடைசி நாள் ஆகும்.மேலும் […]
குரூப்-2 பணி…அழைக்கிறது அரசுப்பணி… ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப்-2 பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா முழுதும் நடைபெற்ற குடிமைப் பணிகள் (ஐ.ஏ.எஸ்.) தேர்வு கூட 900+ இடங்களைத்தான் வழங்கியது. ஆனால் தமிழ்நாட்டுக்குள் மட்டும், குரூப்-2 அலுவலர்கள் 1179 இடங்கள் இது மிகப் பெரிய வாய்ப்பு. நன்கு முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம். இந்த பணிகளுக்கு வருகிற செப்டம்பர் 9-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 11 காலை, முதல் […]
60 ஆயிரம் இந்தியர்கள்,H-4 விசா வைத்திருப்பவர்கள் பணியில் நீடிக்க முடியாது என்ற அமெரிக்க அரசின் உத்தரவால், அந்நாட்டில் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களில், H-1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு H-4 விசா வழங்கப்பட்டு வருகிறது. H-4 விசா பெற்றவர்கள், அமெரிக்காவில் பணி புரிய, ஒபாமா அரசு அனுமதி தந்த நிலையில், Donald Trump அரசு தற்போது அதை நீக்கியுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் கணவன் அல்லது மனைவியுடன் H-4 விசா மூலம் […]
அரசியலில் களமிறங்குவதற்காக , நாடு முழுவதும் பல்வேறு ஐ.ஐ.டி.க்களில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 பேர் தங்கள் வேலைகளை உதறி தள்ளினர். டெல்லியைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் தலைமையில், பகுஜன் ஆசாத் என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர்கள், அங்கீகாரம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளனர். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இந்தக் கட்சியை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள் சமூக வலைத்தளங்களில் பணியை தொடங்கி விட்டனர். 2020ஆம் ஆண்டு நடைபெறும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் […]
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி 5000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி பூங்கா அமைவதற்கான ஒப்புதலை அளித்துள்ளார். இப்பூங்காவின் கட்டுமானப் பணிகள் முழுமையடையும்போது உலகில் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவாக இது திகழும். தோலெரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் அமைக்கப்பட உள்ள இந்த பூங்கா ரூ .25,000 கோடி முதலீட்டில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. உலகின் பிரமாண்ட சூரிய மின் உற்பத்தி பூங்கா 11,000 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, […]
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில், கைதான அரசு ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் 156 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தரகர்கள், டேட்டோ எண்ட்ரி ஊழியர்கள் என 10 பேர் கைதானார்கள். ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம், பள்ளிக்கல்வித்துறை ஊழியரான விநாயகமூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாலிடெக்னிக் […]
கடந்த 2012ம் ஆண்டு டெக்னாலஜி பற்றி செய்தி வெளியிடக்கூடிய இனணயதளம் ஒன்று ரேபாட்டிக்ஸ் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. இதில் “ஆட்டோ பைலட்” என்ற தொழிற்நுட்பம் தான் 787 ஜெட் விமானத்தை இயக்குவதாக குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் வெளியாகும் ஒரு பத்திரிக்கையும் போயிங் ரக விமானங்களில் வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே விமானிகள் விமானங்களை இயக்குவதாகவும், ஏர்பஸ் ரக விமானங்களில் அதை விட குறைவான நேரங்களே விமானிகள் விமானங்களை இயக்குவதாகவும், மற்ற நேரங்களில் விமானங்கள் தானாகவே இயங்குவதாகவும் கூறியிருந்தது. […]
நிரவ் மோடியின் வாங்கி மோசடி தொடர்பாக அவரது சொத்துக்களை முடக்கி வரும் அமலாக்க துறையினர், தற்போது சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள 134 ஏக்கர் நிலத்தையும் முடக்கியுள்ளனர்.மேலும் பல்வேறு சொத்துக்களை முடக்கப்போவதகவும் தகவல்கள் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதமான பணபரிவர்தனையின் மூலம் ரூ.11ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்த குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி(47) மீது, கடந்த ஆண்டு நடந்த ரூ.280 கோடி மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர […]
இந்தியாவின் பொதுத்துறையான இரயில்வேயில் 2 லட்சத்து 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியான நபர்களுக்காக இந்த காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதனை ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ள வெப்சைட்டில் இதுகுறித்து விரிவாக தெரிவிக்கக்கப்பட்டுள்ளது என மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா(Ferrari F 12 Berlinetta) கார் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் புத்தம் புதிய வி12(V12) எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா(Ferrari F 12 Berlinetta) காரைவிட இந்த புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) கார் மிகவும் வசீகரமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. நீளமான பானட், குட்டையான பின்பகுதி, பூட்ரூமில் இணைக்கப்பட்ட ஸ்பாய்லர் அமைப்பு, வலிமையான சக்கரங்கள், நான்கு புகைப்போக்கி குழல்கள் இந்த […]
டாட்சன் நிறுவனம், ரீமிக்ஸ் பதிப்பு என்றழைக்கப்படும் Go Hatch மற்றும் Go + MPV ஆகியவற்றின் வரையறுக்கப்பட்ட விலைமதிப்புகள், 4.21 லட்சம் மற்றும் ரூ .4,99 லட்சம் ஆகும். இது (விலை, முன்னாள் ஷோரூம், டில்லி). வெளிப்புறம் மற்றும் உள்துறைக்கு இரு மாற்றங்களைக் கொடுக்கும் மாற்றங்கள் உள்ளன. முன்பதிவு தொடங்கியது, மேலும் 9,000 மற்றும் ரூ. 6,000 ரிங்கிட் உயர்-ஸ்பெக் டி(high-spec T) வகைகளை விடவும் அதிகமானவை. சிறப்பு பதிப்பு மாதிரிகள் தனிப்பயன் வண்ணத் திட்டத்தை […]
ஜப்பான் அரசு 2 லட்சம் இந்திய மென்பொறியாளர்களை, தங்கள் நாட்டில் உள்ள நிறுவனங்களில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ஐதராபத்தில் நடந்த கருத்தரங்கில் ஜப்பானில் உள்ள வெளிநாட்டு வர்த்தக அமைப்பு என்ற அரசு நிறுவனத்தின் துணைத் தலைவர் ஷிகெகி மேடா (Shigeki Maeda), பேசினார். அப்போது, ஜப்பானில் 9 லட்சத்து 20 ஆயிரம் மென்பொறியாளர்கள் பணிபுரிந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். மேலும் 2 லட்சம் மென்பொறியாளர்கள் உடனடியாக பணியமர்த்தப்படுவதற்கான தேவை இருப்பதாக மேடா குறிப்பிட்டார். இதற்காக ஐதராபாத்தில் உள்ள மென்பொருள் நிறுவனங்களுடன் […]
மத்திய அரசு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டி வெளியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஸ்டாஃப் செலக்சன் கமிசன் எனப்படும் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு பிப்ரவரி 17முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாளை முன்கூட்டியே பெற்ற ஒருசில பயிற்சி மையங்கள் பணம்பெற்றுக்கொண்டு தேர்வர்களுக்கு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பிப்ரவரி 27ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தின் முன் தேர்வர்கள் […]
2018 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC) காலிப்பணியிடங்கள் அறிவிப்பு… சம்பளம்: ரூ. 35900 – 113500 மேலும் விவரங்களுக்கு தெரிந்து கொள்ள : https://buff.ly/2FMAiK4 மொத்த காலிப்பணியிடங்கள்: 437
2018ஆம் ஆண்டுக்கான தொழில்முறை தேர்வு வாரியம் (PEB) காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. ஊதிய அளவு: 91300 / -ஆம் மாதம் மேலும் விவரங்களுக்கு அறிய: https://buff.ly/2GWwMMk மொத்தம் காலியிடங்கள்: 219 விண்ணபிக்க கடைசி தேதி: 13.03.2018
2018ஆம் ஆண்டுக்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) காலிப்பணியிடங்கள் அறிவிப்புகள்… மொத்த இடங்கள்: 892 மேலும் விவரங்களுக்கு அறிய: https://buff.ly/2GSE97x பரீட்சைக்கான பதவிக்கு: இந்திய வனத்துறை & சிவில் சேவைகள் வேலை இடம்: இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும்…
2018ஆம் ஆண்டுக்கான ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்புகள் அறிவிப்புகள் செய்யப்பட்டு உள்ளன. வேலைவாய்ப்பு: மத்திய அரசுபணி மேலும் விவரங்களை அறிய : https://goo.gl/imZmGX விண்ணப்பத்திற்கான கடைசி நாள்: 08.03.2018 பதவியின் பெயர்: வர்த்தக பயிற்சி மற்றும் டிப்ளமோ பயிற்சியாளர்
2018 ஆம் ஆண்டுக்கான காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: 18 முதல்-65 வயது வரை . மேலும் விவரங்களை அறிய : https://goo.gl/oUBqgE விண்ணப்பத்திற்கான கடைசி நாள்: 02.03.2018 பதவியின் பெயர்:மருத்துவ அலுவலர், சுகாதார வருகையாளர், லேப் டெக்னீசியன் மற்றும் பல வேலைகள்