#IPL2022: சதம் விளாசிய பட்லர்.. வெற்றிபெறுமா கொல்கத்தா?? 218 ரன்கள் இலக்கு!ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய பொறியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.