இனிமே நிதி வழங்காத யாரையும் நான் சந்திக்க மாட்டேன்- பிரசாந்த் கிஷோர் ஸ்பீச்!பீகார் மக்கள் ஆண்டுதோறும் ஜன் சுராஜ் கட்சிக்கு 1,000 ரூபாய் நன்கொடை அளிக்க பிரசாந்த் கிஷோர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதை மட்டும் அவுங்க செய்யட்டும் அரசியலில் இருந்து விலகுகிறேன் – பிரசாந்த் கிஷோர் சவால்!நிதிஷ்குமார் அரசு அளித்த வாக்குறுதிப்படி, 1.5 கோடி பெண்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கினால் நிச்சயமாக அரசியலை விட்டு விலகுவேன் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தல் 2025 : "நான் போட்டியிடவில்லை"...பிரஷாந்த் கிஷோர் திடீர் முடிவு!கட்சி நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்தது, அதற்கு நான் கட்டுப்பட்டுள்ளேன் என பிரஷாந்த் கிஷோர் பீகார் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.