RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியுடன் மோதுகின்றது. இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கே மிகவும் முக்கியமான போட்டி. ஜெய்ப்பூரில் தற்போது நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். […]