ஹரியானாவில் ஜூலை 5 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கம்..!ஹரியானா மாநிலத்தில் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.