தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்....
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பொறியாளர்கள் உட்பட 8 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.