பேட்மிண்டன் வீராங்கனையை மறுமணம் செய்து கொண்ட விஷ்ணு விஷால்.!நடிகர் விஷ்ணு விஷால் இரண்டாவதாக தனது காதலியான ஜுவாலா குட்டாவை மறுமணம் செய்துள்ளார்.
ட்விட்டரில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை மாறி மாறி வெளியிட்ட விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டா!நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் "வெண்ணிலா கபடி குழு " திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின் குள்ள நாரி கூட்டம் , நீர்ப்பறவை , ஜீவா , மாவீரன் கிட்டு ,ஆகிய