ட்விட்டரில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை மாறி மாறி வெளியிட்ட விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டா!

நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் "வெண்ணிலா கபடி குழு " திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின் குள்ள நாரி கூட்டம் , நீர்ப்பறவை , ஜீவா , மாவீரன் கிட்டு ,ஆகிய

நடிகர் விஷ்ணு விஷால் தமிழில் “வெண்ணிலா கபடி குழு ” திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதன் பின் குள்ள நாரி கூட்டம் , நீர்ப்பறவை , ஜீவா , மாவீரன் கிட்டு ,ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார்.விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ராட்சசன் ” திரைப்படம்  ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலில் பல சாதனையை புரிந்தது. தற்போது விஷ்ணு விஷால் “ஜகஜல கில்லாடி “திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

unknown nodeunknown node